திமுக கோரிக்கை நியாயமானது இல்லை - வைகோSponsoredகோவையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "திமுக செயல்தலைவர் ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என கோரினார். பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும் ரகசிய ஓட்டெடுப்பு என ஒன்று நடந்ததே இல்லை. ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற தி.மு.கவின் கோரிக்கை நியாயமானது இல்லை. சபாநாயகர் சட்ட மன்ற விதிகளின் படி சரியாகத்தான் நடந்து கொண்டார். இன்றைய நிகழ்ச்சிகளால் இந்தியா முழுவதிலும் தவறான தகவல் பரவி வருகிறது" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored