மாட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடைசெய்ய முடியுமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி.Sponsoredசில நாட்களாக விவாதிக்கப்படாமல் இருந்த மாட்டிறைச்சி பிரச்னை, உத்தரப்பிரதேசத் தேர்தலையொட்டி, மீண்டும் தலைதூக்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், ஆளும் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து பாஜக-வை எதிர்கொண்டுவருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி நிலையங்களும் மூடப்படும் என்று பாஜக-வின் பொதுச் செயலாளர் அமித் ஷா கூறியிருந்தார். அதன்படி, உத்தரப்பிரதேசத்தில் செய்வதைப்போல இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப் படுவதைத்  தடைசெய்ய முடியுமா என்று அகிலேஷ் யாதவ் கேள்வி எழுப்பினார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored