மார்ச் 8-ல் உண்ணாவிரதம் - ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவிப்பு!Sponsoredஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க கட்சி, சசிகலா அணி - ஓ.பி.எஸ் அணி என இரண்டாகப் பிரிந்துள்ளது. ஓ.பன்னீர் செல்வத்திடமிருந்து முதல்வர் பதவி பறிபோன நிலையில், ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, மார்ச்  8-ம் தேதி மாநிலம்தழுவிய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மார்ச் 8-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்திருக்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored