மத்திய அரசுடன் தமிழகம் நட்புறவு - தம்பிதுரைமத்திய அரசுடன் தமிழக அரசு நட்புடன்தான் செயல்பட்டு வருகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, அதிமுகவில் இருவேறு அணிகள் இல்லை. ஒரே அணிதான் உள்ளது. அதிமுக ஒற்றுமையுடன் செயல்பட்டு சிறப்பான ஆட்சியை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored