'மக்களின் விருப்பமே பாஜக விருப்பம்!'Sponsoredஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பாக மக்களின் விருப்பம் எதுவோ, அதுவே பாஜக-வின் விருப்பம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பொதுமக்கள் மீது, பால் விலை உயர்வு, பெட்ரோல், டீசல், விலை உயர்வு, ரேஷன் பொருள்கள் வழங்காதது உள்ளிட்ட மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது' தமிழக அரசு என்றார். 

Sponsored
Trending Articles

Sponsored