தமிழர்களைச் சீண்டும் சுவாமிதமிழக மீனவரை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழர்களை ஏளனம் செய்யும் விதத்தில் சுப்பிரமணிய  சுவாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். சுப்பிரமணிய சுவாமி தனது பதிவில் தமிழர்கள் கட்டுமரத்தில் சென்று இலங்கைக் கடற்படையுடன் சண்டையிட வேண்டும் என்றும் தமிழர்களை கிண்டல் செய்யும் விதமாகவும் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் இருந்து சுப்பிரமணிய சுவாமி தமிழர்களை தகாத வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored