தோல்விக்கு அகிலேஷ் மட்டுமே காரணம் அல்ல! - முலாயம் சிங்Sponsoredஉத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், சமாஜ்வாடி- காங்கிரஸ் கூட்டணி தோல்வி அடைந்தது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள முலாயம் சிங் யாதவ், "கட்சியின் தோல்விக்கு தனிநபர் யாரையும் குற்றம் சாட்ட முடியாது. தோல்விக்கு அனைவருமே பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் வாக்காளர்களைக் கவரத் தவறிவிட்டோம். பா.ஜ.க அதிகமான வாக்குறுதிகள் அளித்ததால், மக்கள் அவர்களுக்கு வாக்களித்துவிட்டனர். அவர்கள் அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்.

Sponsored
Trending Articles

Sponsored