‘1.4 கோடி பேருக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது’Sponsored1.4 கோடி குழந்தைகளுக்கு இதுவரையில் ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ரூபெல்லா தடுப்பூசி குறித்துத் தெரிவித்த விஜய பாஸ்கர்,  'இன்னும் 5 நாட்களுக்கு குழந்தைகள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசி போடப்படும்' என்றார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored