உ.பி முதல்வர் ஆகிறார் ராஜ்நாத் சிங்?Sponsoredஉத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று நடக்கும் எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், புதிய முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனோஜ் சின்ஹா, கே.பி.மவுரியா, யோகி ஆதித்யநாத், சித்தார்த் நாத் சிங் ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இவர்களில், ராஜ்நாத் சிங் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு அதிகம்.

Sponsored
Trending Articles

Sponsored