ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த ஓ.பி.எஸ் ஓ.பன்னீர்செல்வம், தன் பூர்வீகமான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்துள்ளார். அவருடன் குடும்பத்தினரும் வந்துள்ளனர். பேருந்து நிலையம் அருகே, அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர். இன்று இரவு அங்கு தங்கும் அவர், அதிகாலையில் குலசாமி கோயிலான வனப்பேச்சியம்மன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, காலையில் தேனி செல்கிறார்.

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored