பன்னீர்செல்வத்தை சரமாரியாக விளாசிய தீபா!Sponsoredசசிகலா, ஓ.பி.எஸ் ஊழல் குட்டையில் ஊறிய மட்டைகள் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சரமாரியாக விமர்சித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் உட்கட்சி சண்டைகள் முடிந்து இரு அணிகளும் ஒன்றிணைவதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணியினரையும் விமர்சித்துள்ளர் தீபா. இதுகுறித்த அவர் கூறுகையில்,' ஓ.பி.எஸ், சசிகலா இருவருமே ஊழல் என்னும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவர்களால் இப்போது உண்மையான துரோகத்தை மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் அடையாளம் கண்டுள்ளனர் எனக் கூறியுள்ளார்.

Sponsored


'ஏற்கனவே திட்டமிடப்பட்டு, எழுதிவைக்கப்பட்ட நாடகத்தையே தற்போது ஓ.பி.எஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்' என தீபா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமானவர்களே, சின்னத்தை தற்போது மீட்க போவதாக நாடகமாடி வருகின்றனர் எனக் கூறியுள்ளர் தீபா. இவர்கள் இருவரும் இனைவது பற்றிய பரபரப்போ, பதற்றமோ மக்களிடத்தில் சிறிதளவு கூட இல்லை' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Sponsored
Trending Articles

Sponsored