இன்று ஸ்ரீஜயந்தி... கிருஷ்ணனின் லீலைகளை கேட்கலாம்... படிக்கலாம்! #InteractiveSponsoredவைணவ ஆலயங்களில் ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி இன்று விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பகவான் கிருஷ்ணர் அவதரித்தது ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரமும் அஷ்டமி திதியும் கூடிய நாளில். வைணவர்களைப் பொறுத்தவரை, ஆவணி மாதம் ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில்தான் கிருஷ்ணஜயந்தி கொண்டாடுவார்கள். அந்த வகையில் இன்று அனைத்து பெருமாள் கோயில்களிலும் இந்த ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணன், தீராத விளையாட்டுப் பிள்ளை. கோகுலத்துப் பெண்களிடம் அவன் புரிந்த லீலைகளும் குறும்புத்தனங்களும் அளவிடமுடியாதவை.  அதேநேரத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநிறுத்தவும் அவன் புரிந்த லீலைகள் ஏராளம்.  

Sponsored


அப்படி, கிருஷ்ணன் தர்மத்தை நிலைபெறச் செய்ய நிகழ்த்திய சில லீலைகள் இங்கே இன்ட்ராக்டிவ் வடிவத்தில் தரப்பட்டுள்ளது. கீழிருக்கும் கோகுலப் படக்காட்சியில் இடம்பெற்றுள்ள லிங்கை கிளிக் செய்தால் கிருண்ணனின் லீலைகளைக் கேட்கலாம்! படிக்கலாம்!

Sponsored


Your browser does not support the audio element.

 

இன்றும் என்றும் கேட்க இனிக்கும் கண்ணன் கதைகளை ஆடியோ வடிவில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...Trending Articles

Sponsored