அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்!Sponsoredகார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் மாதம் வருவதையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

கார்த்திகை தீபத் திருநாள் டிசம்பர் மாதம் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, அந்தியூர், அறச்சலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள், தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் கடந்த வாரம் முதலே அகல் விளக்குகள் விற்பனை தொடங்கி உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Sponsored


Sponsored
Trending Articles

Sponsored