உள்ளூர் கோயில் திருவிழாக்கள் உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்? #VikatanSurveyசிவன், பெருமாள், விநாயகர், முருகன் போன்ற கடவுள்களின் வரலாறுகளைப் பற்றி புராணங்கள் வழியாக நாம் அறிந்திருப்போம். ஆனால், நம் சொந்த ஊரிலுள்ள அம்மன், அய்யனார், கருப்புசாமி போன்ற கிராமத்துத் தெய்வங்களுக்கும் ஒரு வரலாற்றுக் கதையிருக்கும். சிலர் அறிந்திருப்பார்கள். பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. அது பற்றி நம் ஊரிலோ அல்லது வீட்டிலோ உள்ள பெரியவர்கள்  அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களிடம் நாம் தெரிந்துகொண்டு வருங்கால சந்ததியினருக்கும் கற்பிக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இதுபோன்ற கிராமத்துக் கோயில் திருவிழா பற்றிய ஒரு சர்வே இது.

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored