108 திவ்யதேசங்களில் வாழும் காலத்தில் பார்க்க முடியாத கோயில்கள் எவை தெரியுமா? #VikatanQuizசைவமும் வைணவமும் நம் தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் செய்த தொண்டுகள் அளவிட முடியாதவை. குறிப்பாக, பன்னிரண்டு ஆழ்வார்களும் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் பக்தி மணம் கமழும் ஆகச் சிறந்த இலக்கியம். வைணவம் பற்றி நாம் எந்த அளவுக்கு அறிந்துவைத்திருக்கிறோம். வைணவ சம்பிரதாயத்தில் 108 திவ்யதேசங்கள் ரொம்பவே விசேஷமானவை.  வைணவ அன்பர்கள் தங்கள் வாழ்நாளில் இவற்றை தரிசிக்க பெரிதும் விரும்புவார்கள். 108 திவ்யதேசங்களில் வாழும் காலத்தில் பார்க்க முடியாத கோயில்கள் எவை தெரியுமா? என்பது பற்றிய மினி க்விஸ் இது...  

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored