இன்றும் என்றும் கேட்க இனிக்கும் கண்ணன் கதைகள்! #VikatanAudioநம் கஷ்டங்களை எல்லாம் இல்லாமல் செய்வதற்காகவே அஷ்டமியில் அவதரித்த கண்ணன், தன்னுடைய குழந்தைப் பருவத்தில் எண்ணற்ற லீலைகளை நிகழ்த்தி, காண்பவர்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறான்.

Sponsored


கண்ணனின் லீலைகள் ஒவ்வொன்றையும் கேட்கும்போது நமக்குள் பரவசம் பொங்கும். தேவகியின் மணி வயிற்றில் அவதரித்து, கோகுலத்தில் யசோதையின் செல்ல மகனாக வளர்ந்த கண்ணன் புரிந்த லீலைகள் அத்தனையும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவருபவை. பால பருவத்தில் கண்ணன் புரிந்த லீலைகளை பெரியாழ்வார் அனுபவித்துப் பாடி இருக்கிறார். 

Sponsored


பெரியாழ்வார் அனுபவித்துப் பாடிய கண்ணனின் லீலைகள் ஆடியோவாக உங்களுக்காக...

Sponsored


கீழே, Play the Story  என்ற இடத்தைக் கிளிக் செய்தால் ஒரு flip book  திறக்கும். உடன் கதைகள் ஒலிக்கத் தொடங்கும்.  மூத்த ஓவியர்கள் கொண்டையராஜு, மாருதி ஆகியோரின் ஓவியங்கள் கதைகளை காட்சிப்படுத்த, கணீர் குரல் உங்களை கோகுலத்திற்கே அழைத்துச் செல்லும்!

loading...Trending Articles

Sponsored