நம்ம தல... நம்ம சி.எஸ்கே.. நம்ம சென்னை! - Exclusive Deal Sponsoredசென்னைல டூர்னா முதலில் நியாபகம் வர்றது மெரீனா பீச்தான். ஆனா, இந்த சம்மர் கொஞ்சம் ஸ்பெஷல், என்ன ஸ்பெஷல்னு கேட்டீங்கனா நம்ம கண்ணுக்குள்ளேயே நிக்கிற நம்ம தல தோனி அண்ட் டீம் தான். சோ, இந்த சம்மர்  நீங்க பீச்ச மட்டும் பாக்கம மேட்ச்சும் பார்க்கலாம். 

தோனியின் தனித்திறமை நொடிப் பொழுதில அசர வைக்கும் முடிவை எடுக்குறது. அப்புறம், சூப்பர் கூல் பெர்சனாலிட்டி. இது மட்டும்தானா?  இல்லை, இன்னும் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இப்படி ஸ்டாராங்கான கேப்டன் இருக்குற டீம்ல பிளேயர்ஸ்சும் செம ஸ்ட்ராங். தீபக் சாஹர், மோனு குமார், துருவ் ஷெரோன்னு யங் பிளேயர்ஸ் இருக்குற இந்த டீம் இன்னும் பெஸ்ட் பெர்பார்மன்ஸ் கொடுப்பதற்காக தயாராகிக்கிட்டு  இருக்காங்க.

Sponsored


 இவர்களை உற்சாகப்படுத்துவற்கு நீங்க உடனே  உங்க பிரெண்ட்ஸ் குரூப்பை அழைத்துக் கொண்டு கிளம்புங்க. "ஏன் பாஸ் இப்டியே போனா சென்னை வந்துரும்ல", அப்படினு கேட்கிற அப்பாவியான ரசிகர்களுக்காவே இருக்கு   ஐ.பி.எல் ஸ்பெஷல் பஸ். உங்களுடைய பெயர், இ-மெயில் மற்றும் போன் நம்பரை கொடுத்து  ரெஜிஸ்டர் பண்ணுங்க போதும். உடனே உங்களை அலேக்காக தூக்கி வந்து சென்னையில் விடுவதற்கென்று தனி டீம் உள்ளது. 

Sponsored


ஹலோ  பாஸ் எங்க போறீங்க, உடனே பதிவு செய்யுங்க சி.எஸ்.கே-வை மீட் பண்ணுங்க.Trending Articles

Sponsored