கம்பேக் சி.எஸ்.கே அணி எப்படி இருக்கவேண்டும்? - ஒரு மினி சர்வே!Sponsoredஃபேஸ்புக், யூ-டியூப் என எங்கு பார்த்தாலும் யெல்லோ மயம். டெடிகேஷன் பாடல்கள், மாஸ் ஹீரோக்களை வைத்து ரீமிக்ஸ்கள் என இரண்டு ஆண்டுகள் கழித்து வந்திருக்கும் சி.எஸ்.கே அணிக்காக அதிரிபுதிரி வெடி கொளுத்துகிறார்கள் நெட்டிசன்கள். சூட்டோடு சூட்டாக ஒரு குட்டி சர்வே! நீங்கள் பார்க்க விரும்பும் சென்னை அணி என்னவாக இருக்கும் என்பதை பட்பட்டென டிக் அடியுங்கள் மக்கழே! சி.எஸ்.கே மாதிரியே சூப்பர் ஸ்பீட்ல ரிசல்ட்டோட வர்றோம்!

loading...

Sponsored
Trending Articles

Sponsored