ரொனால்டோ Vs மெஸ்ஸி... யார் கெத்து? டேட்டா பார்த்து நீங்களே சொல்லுங்க! #VikatanInfographicsSponsoredரொனால்டோ-மெஸ்ஸி இணைதான் உலகக் கால்பந்து அரங்கின் தல-தளபதி. கால்பந்து போட்டிகளைப் பார்க்காதவர்களுக்குக்கூட இவர்கள் இருவரையும் நன்கு தெரியும். உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ரொனால்டோவுக்கும் மெஸ்ஸிக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இருவருக்குமே சிறுவயதில் வித்தியாசமான நோய்கள் இருந்தன. அவற்றை எதிர்கொண்டு ஜெயித்தது முதல், கால்பந்து அரங்கில் பல சாதனைகள் புரிந்தது வரை பல ஒற்றுமைகள் இருவருக்கும் உள்ளன. உலக அளவில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் `டாப் 3' இடங்களுக்குள் இருக்கும் ரொனால்டோ, மெஸ்ஸி ஆகிய இருவருமே இன்றைய இளைஞர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

இந்த இரண்டு லெஜெண்டுகளுக்குமான ஒப்பீடு இதோ...

   

Sponsored


 

Sponsored
Trending Articles

Sponsored