சச்சினை முந்துவாரா... ஐ.பி.எல். கோப்பை ஜெயிப்பாரா... உங்கள் கருத்து என்ன? #10YrsOfKohliSponsoredவிராட் கோலி எனும் ரன் மெஷின் சர்வதேச கிரிக்கெட்டில் இயங்க ஆரம்பித்து நாளையுடன் பத்து ஆண்டுகள் முடியப்போகிறது. முதல் நான்கு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட்டின் போஸ்டர் பாய், அடுத்த ஆறு ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட்டின் ராஜா என டாப் கியரில் பயணிக்கிறார். இந்த 10 ஆண்டுகளில் கிரிக்கெட்டைக் கடந்து, அவரது பெர்சனல் வாழ்க்கை, ஆட்டிட்யூட், செலிபிரேஷன் என எத்தனையோ விஷயங்கள் தலைப்புச் செய்திகளாகியுள்ளன; சர்ச்சையாகியுள்ளன. புகழுக்கு இணையாக விமர்சனங்களும் வளர்ந்து நிற்கின்றன. 

விருப்புவெறுப்பு கடந்து இந்திய கிரிக்கெட்டுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் விராட் அளித்த பங்களிப்புக்காக அவரைக் கொண்டாடியே தீரவேண்டும். அதைமுன்னிட்டு கருத்துக் கணிப்பு, குவிஸ், ஸ்பெஷல் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம். விராட் குறித்து ஊடகத்தின் பார்வையை விட ரசிகர்களின் பார்வை முக்கியம். உங்கள் பார்வையில் விராட் யார்..?

இந்த 10 கேள்விகளுக்குப் பதிலளியுங்கள். ரிசல்ட் விரைவில்...

Sponsored


loading...

Sponsored
Trending Articles

Sponsored