#10YearsOfKohli - இது ஸ்போர்ட்ஸ் விகடன் ஸ்பெஷல்! #SportsVikatan



சச்சினோட ரன், செஞ்சுரி சாதனையை விராட் எப்போது முறியடிப்பார்?

கோலி ரெக்கார்டஸ் தெரியும். அவரது பேட் ஸ்பெஷாலிட்டி என்ன?

Sponsored


டக்வொர்த்தும் லூயிஸும் பேசிக்கிட்டா எப்படி இருக்கும்?

Sponsored


ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற 16 வயது இளைஞன் யார்?

Sponsored


பிட்ச் ரிப்போர்ட் செய்பவர்கள் தெரியும். அதைத் தயாரிக்கும் அந்த க்யூரேட்டர்?

ராக் கிளைம்பிங் இப்போது செம ஃபேமஸ். அது எப்படி இருக்கும்?

விளையாட்டுப் பொருள்களை வாங்க பெஸ்ட் இடம் எது?

``தோனி ஒரு ஊரையே காப்பாற்றுவார்" - சொன்னது யார்?

இப்படி எத்தனையோ சுவாரஸ்யமான விஷயங்கள் `ஸ்போர்ட்ஸ் விகடன்' மின்னிதழில் இருக்கிறது. கிரிக்கெட், கால்பந்தை தாண்டி ஃபார்முலா-1, மோட்டோ ஜீபி, கேரம், கபடி எனப் பல்வகை விளையாட்டுகள் இருக்கின்றன. இவை அனைத்தும் ஸ்போர்ட்ஸ் விகடனில் தொடர்ந்து வரும்.

ஸ்போர்ட்ஸ் விகடன் குறித்த உங்கள் கருத்துகளை sports@vikatan.com-க்கு இ-மெயில் அனுப்புங்கள்.

நீங்கள் தரப்போகும் ஆதரவு எங்களை மேலும் உற்சாகப்படுத்தும்... வாருங்கள்

இணைந்து விளையாடுவோம்!

லவ் ஆல்!

இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2ou9vuc

இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2ou9vuc



Trending Articles

Sponsored