சி.ஐ.ஐ தலைவர் பொன்னுசாமி சிறப்புரை! - கோவை கான்க்ளேவ் ஆகஸ்ட் 18, 19, 2018Sponsoredகோவையில் வரும் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் கருத்தரங்கை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்தக் கருத்தரங்கில் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் கலந்துகொண்டு 'விஷன் 2025' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தங்களது கருத்துகளைப் பகிர்கிறார்கள்.

இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ) தலைவராக (தமிழ்நாடு) இருப்பவர் பி.பொன்னுசாமி. இவர் பொன்பியூர் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். கோவை கான்க்ளேவின் இரண்டாவது நாளில். `தமிழகத் தொழிற்துறை வளர்ச்சியில் சிறப்பான இடத்தைப் பெறுவது எப்படி' (Regaining Excellence Tamilnadu Industrial Growth) என்ற தலைப்பில் இவர் பேசுகிறார். இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ), இந்திய அளவில் மிக முக்கியமான தொழில்துறை அமைப்புகளில் ஒன்று. இந்த அமைப்பின் தலைவராக இருந்து, தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு திட்டங்களையும் யோசனைகளையும் மத்திய, மாநில அரசாங்கங்களுக்குப் பரிந்துரை செய்துள்ளார். இவரின் தொழிற்துறை அனுபவம், தொழிற்துறை, தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தொழில்முனைவோர்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும் மிகச் சிறந்த அனுபவமாக அமையும். 

Sponsored


கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன் பதிவு செய்ய http://bit.ly/nvconclave

Sponsored
Trending Articles

Sponsored