Sponsored
``சேலம் மேட்டூரில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், சேலத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. இந்தியா முழுவதும் நதிநீர் இணைப்பு பற்றிப் பேசிவருகிறோம். முதலில், சேலத்தில் நதிநீர் இணைப்பு செய்ய வேண்டும்'' என்று தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள்.
Sponsored
காவிரி ஆற்றில் இருந்து சரபங்கா நதிக்கும், சரபங்கா நதியில் இருந்து திருமணி முத்தாறுக்கும், திருமணி முத்தாற்றில் இருந்து வசிஷ்ட நதிக்கும் இணைக்க வேண்டும். இப்படி இந்த 3 நதிகளையும் காவிரி ஆற்றோடு இணைத்தால் சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, வேலூர், கடலூர் வரை நீர்ப் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் பிரச்னையும் தீரும். அதனால், உடனே சேலத்தில் நதி நீர் இணைப்பு செய்ய வேண்டும்'' என்றார்.
Sponsored
Trending Articles
இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்
`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்!'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை
இந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்..! சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat
Sponsored