மேக்கப் ரிமூவ் பண்ண வாணி போஜனின் குயிக் டிப்ஸ்!#SignatureTipsSponsored``மேக்கப் போடுறது உங்களுக்குப் பிடிக்கும்னா, அதை ரிமூவ் பண்றதும் உங்களுக்குப் பிடிக்கணும். நான் க்ளென்சிங் பாம்தான் யூஸ் பண்ணுவேன். மேக்கப் ரிமூவ் பண்றப்ப கண்ணை அழுத்தமா தேய்க்கக்கூடாது. ஆனா, காஜல், மஸ்காரா எல்லாத்தையும் சுத்தமா நீக்கிடணும்'' என்கிறார் தெய்வமகள் வாணி போஜன்

PC: www.facebook.com

Sponsored


மேக்கப் ரிமூவ் செய்ய தேங்காய் எண்ணெய், பேபி ஆயில், ஆலீவ் ஆயில்கூட  யூஸ் பண்ணலாம். ஃபேஸ் வாஷால் முகத்தைச் சுத்தமா கழுவிடணும். பிறகு, இரண்டு சொட்டு சீரத்தை முகத்தில் லைட்டா அப்ளை பண்ணிடுங்க.

Sponsored


மேக்கப் போட்டுட்டு தூங்கினா, ஸ்கின் டேமேஜ் ஆகிடும், முகப்பரு வரும். பவுடர்  மட்டும் போடறவங்ககூட அதைச் சுத்தமா நீக்கிட்டுதான் தூங்கணும்.Trending Articles

Sponsored