இந்த ஆண்டுக்குள் உலகில் 50% பேர் ஆன்லைன்Sponsoredஐ.நா தொலைதொடர்புத்துறை நடத்திய ஆய்வில் வளர்ந்த நாடுகளில் 80% பேர் இணைதளம் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் 40% பேர் இணையதளம் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வறுமை மிகுந்த ஆப்ரிக்க நாடுகளில் 10-ல் ஒருவர்தான் இணையம் பயன்படுத்துவதாகவும் இதில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தற்போது உலகில் 47% பேர் ஆன்லைனில் இருப்பதாகவும், இந்த ஆண்டு முடிவதற்குள் இந்த எண்ணிக்கை 50% ஆக மாறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2020-ம் ஆண்டுக்குள் உலகில் 60% பேர் ஆன்லைனில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sponsored
Trending Articles

Sponsored