68-வது குடியரசு தினம்... பிரதமர் மோடி வாழ்த்து

Vikatan Correspondent
politics

இன்று நாட்டின் 68-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, 'அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்', என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் இந்திய மக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT