ஓணம்: அத்தப்பூ கோலம், ஊஞ்சல் ஆடல்; உறியடி... குமரியில் மாணவிகள் கொண்டாட்டம்!| #PhotoStory

ரா.ராம்குமார்

கண்களைக் கட்டி உறிக்கு குறிவைக்கும் மாணவி...

அட, முதல் முயற்சியில் உறியடி பானை சிக்காமல் தப்பித்துவிட்டதே!

உறியடிப்பானை இந்தப் பக்கம் இருக்குமோ?

அடடே, உறியடிப்பானையை நெருங்கியாச்சு... ஒரே தட்டு தட்டிடுவோமா?

ஓணம் வந்தல்லோ... சந்தோஷம் கிட்டியல்லோ என, ஊஞ்சலில் ஆடும் மாணவிகள்.

ஓணம் என்றாலே உற்சாகம்தான் என்று ஊஞ்சலாடும் மாணவிகள்.

கேரளப் பாரம்பர்ய உடையில் மாணவிகள்

ஓணம் வாழ்த்துகள் கூறியபடி ஊஞ்சல் ஆடும் மாணவிகள்

பொன்னூஞ்சலில் ஆடிப் பாடி ஓணம் கொண்டாடும் மாணவிகள்

ஓணம் ஊஞ்சல் ஆடும் மாணவிகள்

அத்தப்பூ கோலமிடும் மாணவிகள்

கண்களை கட்டி மாணவிகள் அடிக்கும் உறியடி பானை!

கண்களை கட்டி மாணவிகள் அடிக்கும் உறியடி பானை!

தயாராகும் உறியடி பானை!

கண்களை கட்டி மாணவிகள் அடிக்கும் உறியடி பானை!

வண்ணமயமான அத்தப்பூ கோலம்

ஓணம் ஊஞ்சல் ஆடும் மாணவிகள்.

ஓணம் ஊஞ்சல் ஆடும் மாணவிகள்.

ஓணம் ஊஞ்சல் ஆடும் மாணவிகள்

கயிறு இழுத்தல் போட்டியில் திறமை காட்டும் மாணவிகள்.

கயிறு இழுத்தல் போட்டியில் மாணவிகள்.

கயிறு இழுத்தல் போட்டியில் ஆசிரியைகள்.

கயிறு இழுத்தல் போட்டியில் ஆசிரியைகள்.