வித,விதமான உணவுகள் வித்தியாசமான கருவிகள்.. Foodpro 2022

ஆ.சாந்தி கணேஷ் & பா.காளிமுத்து

உணவுப் பொருள்களைப் பதப்படுத்துதல், பேக்கிங் செய்தல் மற்றும் உணவு தொழில்நுட்பம் தொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (ICC) இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஃபுட் புரோ என்ற கண்காட்சியை நடத்தியது.

இதன் 14-வது கண்காட்சி கடந்த ஆகஸ்ட் 5 முதல் 7-ம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

ஃபுட் புரோ கண்காட்சிப் புகைப்படங்கள்: காய்கறிகளையும் பழங்களையும் ஃபிரெஷ்ஷாக வைக்க...

விதவிதமான அரவை இயந்திரங்கள்...

உருளைக்கிழங்கை தோல் சீவி வில்லைகளாக நறுக்கும் உபகரணங்கள்!

ஒரு டன் உணவுப்பொருள்களை பதப்படுத்தும் குளிரூட்டும் அறை!

விதவிதமான பேக்கேஜிங்...

குளிர்சாதன முறையில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகளும் பழங்களும்...

குளிர்சாதன யூனிட்..

உணவு பதப்படுத்த உதவி செய்யும் உபகரணம்...

விதவிதமான அளவுகளில் இட்லி மாவை வார்க்க..

உணவுப் பொருள்களின் ஈரப்பதத்தை தக்க வைக்க...