உலகை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை! #Rewind2020

எல்.ராஜேந்திரன்

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விசாரணை என அழைத்துச் சென்று, சித்ரவதை செய்யப்பட்ட சாத்தான்குளம் காவல் நிலையம்!

ஜெயராஜ் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில், அரசு மருத்துவமனையில் அவரின் மனைவி மற்றும் உறவினர்கள்.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையைக் கண்டித்துக் கூடியிருந்த பொதுமக்கள்!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடல்களைப் பார்த்துக் கதறும் உறவினர்களும் குடும்பத்தினரும்!

ஜெயராஜ், பென்னிக்ஸ் இறுதி யாத்திரையில் கலந்துகொண்ட சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பொதுமக்கள்!

காவல் நிலையத்தில் நடந்த சம்பத்தை நேரில் பார்த்து, அப்ரூவராக மாறிய பெண் காவலர் ரேவதி!

விசாரணையில் சீல் வைக்கப்பட்ட பென்னிக்ஸ் மொபைல் கடை!

ஜெயராஜ், பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள்!

ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தாரிடம் விசாரிக்கும் சி.பி.ஐ அதிகாரிகள்!

ஜெயராஜ் மனைவி ஜெயராணி மற்றும் பென்னிக்ஸ் சகோதரிகள்.

விசாரணைக்கு பிறகு திறக்கப்பட்ட பென்னிக்ஸ் மொபைல் கடை வாசலில் தன் எஜமானரின் வருகைக்காகக் காத்திருக்கும் வாயில்லா ஜீவன் ஜிம்மி.