பார்க்க ருசிக்க.. ஆவடி உணவு திருவிழா 2022- PHOTO ALBUM

பா.காளிமுத்து

திருவள்ளூர் மாவட்டத்தின் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், உணவு பாதுகாப்புத் துறையும் இணைந்து நடத்துகிற உணவுத் திருவிழா 2022- வை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தொடங்கி வைத்தார். ஆவடி கனரக வாகன தொழிற்சாலையின் (HVF) மைதானத்தில் இந்த உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த உணவுத் திருவிழா இன்று (ஜூன் 10) தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 12) வரை மூன்று நாள்கள் நடைபெறும்.

முளைக்கீரை சேவு

முளைக்கீரை சேவு

காட்டுயாணம் படையப்பா முறுக்கு

காட்டுயாணம் படையப்பா முறுக்கு

தினை லட்டு..

தினை அதிரசம்

தினை அதிரசம்

கறுப்பு கவுனி அரிசி அல்வா

கறுப்பு கவுனி அரிசி அல்வா

கோவில்பட்டி முறுக்கு

கோவில்பட்டி முறுக்கு

உடன்குடி கருப்பட்ட

உடன்குடி கருப்பட்டி

நாட்டு சர்க்கரை வகைகள்

நாட்டு சர்க்கரை வகைகள்

பாரம்பரிய அரிசி அவல் வகைகள்..

பாரம்பரிய அரிசி அவல் வகைகள்..