சென்னை: கொரோனா தடுப்பூசி முகாம்! - ஒரு ஸ்பாட் விசிட்

துரைராஜ் குணசேகரன் & HARIHARAN T

சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனை தடுப்பூசி முகாமின் தொடக்கவிழா!

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்த பேனர்!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்படுகிறது!

தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு உடல்நிலை பரிசோதனை!

கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முன்கள பணியாளர்!

தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், 30 நிமிடம் கண்காணிப்பு அறையில்!

`கொரோனவிலிருந்து தற்காத்துக்கொள்ள நான் தடுப்பூசி எடுத்துக்கொண்டேன்’ - மருத்துவர் தனசேகரன்

`தடுப்பூசி போட்டுக்கொண்டதினால் பாதுகாப்பாக உணர்கிறேன்!’ - மருத்துவர் ப்ரின்சி