உறவுகள் உடைமைகளைவிட்டு எல்லையைக் கடக்கும் உக்ரைன் முதியவர்கள், குழந்தைகள் -மனதை ரணமாக்கும் காட்சிகள்

VM மன்சூர் கைரி

ரஷ்யா - உக்ரைன் போர்: `1,00,000 மக்கள் தங்கள் வீடுகள் உடமைகளைவிட்டு வெளியேறியிருக்கலாம்’ - ஐ.நா

உக்ரைன்

ஹங்கேரியிலுள்ள ஜஹோனிக்கு 275 பேரை ஏற்றிச் செல்லும் ரயிலில் உக்ரேனிய மக்கள் புறப்படுகின்றனர்.

உக்ரைன்

ஹங்கேரியின் ஜஹோனியிலுள்ள தற்காலிக அகதிகள் தங்குமிடத்துக்கு வெளியே உக்ரேனிய அகதிகள்.

உக்ரைன்

மால்டோவன் எல்லையில் உக்ரைனிலிருந்து வரும் அகதிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள மையம்.

உக்ரைன்

ருமேனியாவில், ரோமானிய - உக்ரேனிய எல்லையில் அகதிகளுக்கான சாண்ட்விச்களை தன்னார்வலர்கள் தயார்செய்கிறார்கள்.

உக்ரைன்

குழந்தையுடன் நடந்தே எல்லையைத் தாண்டும் உக்ரேனியப் பெண்!

உக்ரைன்

உக்ரேனிய எல்லையில் குழந்தையோடு எல்லையில் தவிக்கும் பெண்!

உக்ரைன்

உக்ரைன் எல்லையைத் தாண்டும் குடும்பம்!

உக்ரைன்

வயது முதிர்ந்த பெண்ணும் குழந்தையும்... உக்ரைன் எல்லையில் கண்ணீர்க் காட்சிகள்!

உக்ரைன் எல்லையைக் கடக்கும் உக்ரைன் குடிமக்கள்

கர்ப்பிணி ஒருவர், தன் கணவருடன் பாதுகாப்பான இடம் நோக்கிப் பயணிக்கிறார்!

உக்ரைன்

குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற வேண்டும் என்ற பரிதவிப்பில்..!

உக்ரைன்

சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும் ஹங்கேரிக்குச் செல்லும் குடும்பம்!

உக்ரைன்

தென்கிழக்கு போலந்திலுள்ள மெடிகா எல்லைக்கு வந்தடைந்த உக்ரைன் அகதிகள்!

உக்ரைன்

உக்ரைன் எல்லையை உயிருடன் கடந்துவந்த தருணம்..!

உக்ரைன்

உக்ரைனிலிருந்து செல்லும் ரயிலில் ஏறுவதற்கு குழந்தையுடன் செல்லும் பெண்.

உக்ரைன்

உக்ரைனிலிருந்து செல்லும் ரயிலில் ஏறுவதற்கு குழந்தையுடன் செல்லும் பெண்.

உறவுகள், உடமைகளைப் பிரிந்தும் செல்லும் தாயும் சேயும்!

உக்ரைன்

வாழ்வின் அடுத்த கட்டம் என்ன என்ற ஆயிரம் கேள்விகளுடன் உக்ரைன் எல்லையில்...

உக்ரைன்

ஹங்கேரியின் எல்லையில் தனது உறவினர்கள் தன்னை அழைத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில்..!

உக்ரைன்