Pride month: கொண்டாட ஆரம்பித்த வரலாற்று நிகழ்வு இதுதான்! I Visual Story

இ.நிவேதா

நியூயார்க், ஸ்டோன்வால் விடுதியில் நடைபெற்ற கலவரத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில், ஆண்டுதோறும் Pride Month ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது.

LGBTQ | Vikatan

1969-ம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் இந்த கலவரம் நிகழ்ந்தது.

நியூயார்க் | AP

அந்த சமயத்தில் ஓரின சேர்க்கை என்பது நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் கருதப்பட்டது.

Crime

கிரீன்விச் கிராமத்தில் உள்ள ஸ்டோன்வால் விடுதியில் அதிரடியாக நுழைந்த போலீஸார், விடுதியை சோதனையிட்டனர்.

LGBTQ community

இந்த நிகழ்வே LGBTQ+ மக்களின் உரிமைகளுக்கான திருப்புமுனையாக அமைந்தது.

LGBTQ+

எந்த பயமும் இன்றி வெளியுலகத்தில் வாழவேண்டிய தங்களின் உரிமையை கோரி இவர்கள் போராட ஆரம்பித்தனர்.

LGBTQ+

LGBTQ+ சமூகத்திற்கான முதல் பேரணி ஜூன் 28, 1970ல் சிகாகோ, லாஸ் ஏன்ஜெல்ஸ், சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது

LGBTQ+

அதன் பிறகு இந்த Pride பேரணி ஜூன் மாதம் தோறும் கொண்டாடப்படும் நிகழ்வாக மாறியது.

உலகில் உள்ள பல நகரங்களிலும் Pride பேரணி வெவ்வேறு தினங்களில் கொண்டப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை வானவில் பேரணி 2009-ம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.