பாஜக-வின் வாரிசு அரசியல் - ஓர் பார்வை | Visual Story

சி. அர்ச்சுணன்

பியூஸ் கோயல் - மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தந்தை: வேத் பிரகாஷ் கோயல் - முன்னாள் மத்திய அமைச்சர், தாய்: சந்திரகாந்தா கோயல் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

அனுராக் தாகூர் - மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சர், தந்தை: பிரேம் குமார் துமால் - முன்னாள் முதல்வர், ஹிமாச்சல் பிரதேசம்

தர்மேந்திர பிரதான் - மத்திய கல்வித்துறை அமைச்சர், தந்தை: தேபேந்திர பிரதான் - முன்னாள் மத்திய அமைச்சர்

ஜோதிராதித்ய சிந்தியா - மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர், தந்தை: மாதவராவ் சிந்தியா - முன்னாள் மத்திய அமைச்சர்

ராஜ்நாத் சிங் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர், மகன்: பங்கஜ் சிங் - எம்.எல்.ஏ, உத்தரப்பிரதேசம்

ராஜ்நாத் சிங் மகன்

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தந்தை: எஸ்.ஆர்.பொம்மை - முன்னாள் முதல்வர், கர்நாடகா

துஷ்யந்த் சிங் - மக்களவை எம்.பி, தாய்: வசுந்தரா ராஜே - முன்னாள் முதல்வர் ராஜஸ்தான்

வருண்காந்தி - மக்களவை எம்.பி, தாய்: மேனகா காந்தி - மக்களவை எம்.பி

நீரஜ் சேகர் - மாநிலங்களவை எம்.பி, தந்தை: சந்திரசேகர் - முன்னாள் பிரதமர்

ராஜ்வீர் சிங் - மக்களவை எம்.பி, தந்தை: கல்யாண் சிங் - முன்னாள் முதல்வர், உத்தரப்பிரதேசம்