மதுரையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிய கமல்! #TNElections2021

என்.ஜி.மணிகண்டன்

மதுரை விமான நிலையம் வந்தடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

மதுரை விமான நிலையம் வந்த கமல்ஹாசனுக்கு உற்சாக வரவேற்பு.

கமல்ஹாசன்

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

திறந்த காரில் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் வரவேற்பை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன்.

கமல்ஹாசன்

திறந்த காரில் கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் மத்தியில் கமல்.

கமல்ஹாசன்

கட்சித் தொண்டர்கள், ரசிகர்களுக்கு உற்சாகமாக தம்ஸ் -அப் காட்டும் கமல்.

கமல்ஹாசன்

மதுரை விமான நிலையத்தில் கமல்ஹாசனுக்கு வரவேற்பு.

கமல்ஹாசன்

உற்சாகமாக கட்சித் தொண்டர்கள், ரசிகர்களை நோக்கி கையசைக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்.

கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு.

கமல்ஹாசன்

மதுரை விமான நிலையத்தில் இருந்து கமல் திறந்த காரில் பயணம்.

கமல்ஹாசன்