தோல்வியில் தொடங்கிய ஸ்டாலின் Vs வெற்றியில் தொடங்கிய பழனிசாமி! - முதல்வர் வேட்பாளர்கள் ஒரு பார்வை

வருண்.நா

முதல் தேர்தல்

ஸ்டாலின் (1984) - தோல்வி

பழனிசாமி (1989) - வெற்றி

எம்.எல்.ஏ பதவி

ஸ்டாலின் - எட்டு முறை போட்டியிட்டு ஆறு முறை வெற்றி!பழனிசாமி - ஆறு முறை போட்டியிட்டு நான்கு முறை வெற்றி!

எம்.பி தேர்தல்

பழனிசாமி - மூன்று முறை போட்டியிட்டு ஒரு முறை வெற்றி!ஸ்டாலின் - போட்டியிட்டதே இல்லை.

சென்னை மேயர் பதவி!

ஸ்டாலின் - 1996-2002 வரை சென்னையின் மேயராக இருந்தார்.

பழனிசாமி - மேயர் பதவி வகித்ததில்லை.

அமைச்சர் பதவிகள் - ஸ்டாலின்!

உள்ளாட்சித்துறை அமைச்சர் (2006-2011)

துணை முதல்வர் (2009-2011)

அமைச்சர் பதவிகள் - எடப்பாடி பழனிசாமி!

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அமைச்சர் (2011-2016)

அமைச்சர் பதவிகள் - எடப்பாடி பழனிசாமி!

நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள்துறை, பொதுப்பணித்துறை அமைச்சர் (2016-தற்போதுவரை)

முதலமைச்சர் (2017-தற்போது வரை)

கட்சிப் பதவி!

ஸ்டாலின் - தி.மு.க தலைவர்

பழனிசாமி - அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர்

போட்டியிட்ட தொகுதிகள்!

ஸ்டாலின் - ஆயிரம் விளக்கு, கொளத்தூர்.

பழனிசாமி - எடப்பாடி, திருச்செங்கோடு (நாடாளுமன்றத் தொகுதி).