புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி போராட்டம் - சாலைகளுக்கு சீல்; மத்தியப் படை குவிப்பு!

அ.குரூஸ்தனம்

அதி நவீன இயந்திரத் துப்பாக்கிகளுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய பாதுகாப்புப் படையினர்.

கவர்னர் கிரண் பேடி மாளிகையைச் சுற்றிலும் பாதுகாப்பு கருதி இரும்புக்கம்பிகளால் முள்வேலி அமைக்கப்பட்டிருக்கிறது.

கவர்னருக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் நாராயணசாமி.

முதல்வர் நாராயணசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடி போராட்டக் களத்துக்கு வரும் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

கவர்னர் மாளிகையைச் சுற்றியுள்ள பகுதிகளை மத்திய பாதுகாப்புப் படையினர் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

புதுச்சேரி நகரப் பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையின் ஆயுதம் ஏந்திய வாகனம் ரோந்துப் பணியில் ஈடுபட்டது.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும்விதமாக சாலையோரங்களில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர்.

போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கறுப்புச் சட்டை அணிந்து வந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வஜ்ரா வாகனத்தில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்.

போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும்விதமாக சாலையோரங்களில் ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்புப் படையினர்.