மூன்றாம் சார்லஸின் முகம் பதித்த கரன்சி நோட்டுகள்|ஜெலன்ஸ்கியின் அமெரிக்கப் பயணம - உலகச் செய்திகள்

சு.உ.சவ்பாக்யதா

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முகம் பதித்த கரன்சி நோட்டுகள் 2024-ம் ஆண்டு புழக்கத்தில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் உக்ரைன், ரஷ்யாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் பெரிதாக எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார்.

Paul Chiasson

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4-ஆக பதிவாகியிருக்கிறது.

Godofredo A. Vásquez

விக்கிப்பீடியா உரிமையாளர் ஜிம்மி வேல்ஸ் அந்த வெப்சைட்டை விற்கப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.

சீனாவில் கொரோனா தொற்று பல மடங்கு அதிகரித்திருப்பதால், பரிசோதனை, கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Ng Han Guan

அர்ஜென்டினாவின் உலகக் கோப்பை வெற்றியைக் கொண்டாடும் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அதிகம் லைக் செய்யப்பட்ட படமாகச் சாதனைப் படைத்திருக்கிறது.

ட்விட்டர் நிறுவனத்துக்கு புதிய CEO கண்டறிந்த பிறகு, தான் பதவியிலிருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்திருக்கிறார்.

எலான் மஸ்க்

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தாலிபனின் தடைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்திருக்கிறது.

ரஷ்யா-உக்ரைன் பேருக்கிடையில், முதல் வெளிநாட்டு பயணமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா செல்கிறார்.

உக்ரைன் அதிபர் | Twitter