சு.உ.சவ்பாக்யதா
நெதர்லாந்தை கடந்த 250 ஆண்டுகளாக அடிமை வாழ்வில் வைத்ததற்காக டச் பிரதமர் மன்னிப்பு கோரினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெள்ளத்தில் சிக்கி சுமார் 46,000 பேர் தங்கள் சொந்த வீடுகளிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இளவரசி டயானாவின் சிலுவைப் பாசி தற்போது ஏலத்தில்விட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் பணமோசடி குற்றச்சாட்டில் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக விரைவில் மேல்முறையீடு செய்யவுள்ளார்.
புலிட்சர் பரிசு பெற்ற ஆசிரியர் பீட்டர் பாட்டியா இந்தியன் அமெரிக்கன் எடிட்டர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.
ஐ.நா-வின் பிரதிநிதிகள் தாலிபன் அரசைச் சந்தித்து பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்காவை உலுக்கிய பனிப்புயலில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பம் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், Paxlovid என்ற கோவிட் தொடர்பான மருந்தை பெய்ஜிங் நிர்வாகம் மக்களுக்கு வழங்கி வருகிறது.