ராகுல் காந்தி நடைப்பயணம்: தேசியக்கொடி கொடுத்த ஸ்டாலின் முதல் பூ கொடுத்த சிறுவன் வரை| Visual Story

ரா.ராம்குமார்

கன்னியாகுமரியில் நடைப்பயணத்தில் ராகுல் காந்தி

நடைப்பயணம் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி உரை

ராகுல் காந்தி நடைப்பயணம்

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் மக்கள் சந்திப்பு

நடைப்பயணத்தில் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி

ராகுல் காந்தியை வாழ்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின்

பாரத் ஜோடோ யாத்திரை - கேரவன்கள்

ராகுல் காந்தியைப் பின்தொடர்ந்து வரும் கார்கள் அணிவகுப்பு

பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ நடைப்பயணம் செல்லும் ராகுல் காந்தி

தேசியக்கொடியை ராகுல் காந்தி கையில் கொடுத்து நடைப்பயணத்தைத் தொடங்கிவைக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

ராகுல் காந்தியை வரவேற்கக் காத்திருக்கும் பெண்கள்

தேசத்தலைவர்கள் வேடமணிந்து ராகுல் காந்தியை வரவேற்கும் தொண்டர்கள்

தனது குழந்தையோடு ராகுல் காந்தியை வரவேற்க வருகை தந்த பெண்

ராகுல் காந்தி நடைப்பயணத்துக்காக கன்னியாகுமரி வந்துள்ள கேரவன்கள்

காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுடன் கைகோத்து நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி

கன்னியாகுமரி ராகுல் காந்தி நடைப்பயணம் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தொண்டர்கள்

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் நடைப்பயணம் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி

தேசியக்கொடி ஏந்தி வந்து நடைப்பயணத்தைத் தொடங்கிய ராகுல் காந்தி

நடைப்பயணம் செல்லும் ராகுல் காந்தியை ரோஜா பூ கொடுத்து வரவேற்கும் சிறுவன்