ரா.ராம்குமார்
பச்சைபசேலென காட்சியளிக்கும் வயல்வெளிகள்.
நிரம்பி வழியும் குமரி அணைக்கட்டு
நிலத்தை உழுது பண்படுத்தும் பணியில் விவசாயிகள்
டிராக்டர் மூலம் வயலை உழுது பண்படுத்தும் விவசாயி
பாரம்பரிய முறைப்படி நாட்டு காளை மாடுகள் கொண்டு மரத்தை பூட்டி நிலத்தை சமன்படுத்தும் விவசாயி
பாரம்பரிய முறைப்படி நாட்டு காளை மாடுகள் விவசாய பணிகளில்
விவசாய பணிகளில் நாட்டு காளை மாடுகள்
பாரம்பரிய முறைப்படி நாட்டு காளை மாடுகள் விவசாய பணிகளில்
செழித்து வளர்ந்து காணப்படும் நெல் நாற்றுகள்
நிரம்பிய புத்தேரி குளம்
நெல் நாற்றுகளை தலையில் சுமந்து செல்லும் பெண்
நெல் நாற்று கட்டுகள்
நெல் நாற்றுகளை சுமந்து செல்லும் பெண்கள்
நெல் நாற்றுகளை வாகனத்தில் ஏற்றும் பெண்கள்
நெல் நாற்றுகளை பரிமாற்றும் பெண்கள்