பொங்கல்: சிறப்புப் பேருந்துகள்... வெளியூர் பயணிகள்! - பரபரக்கும் கோயம்பேடு

பா.காளிமுத்து

கோயம்பேடு பேருந்து நிலையம்

பொங்கல் பண்டிகைக்குச் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள்.

உடல் வெப்பநிலையைத் தெரிந்துகொள்ள உதவும் இயந்திரம்.

மாஸ்க் அணியாமல் வரும் மக்களை நிறுத்தி மாஸ்க் அணியச் சொல்லும் காவலர்.

தானியங்கி மாஸ்க் வழங்கும் இயந்திரத்தில் மாஸ்க்கைப் பெற்றுக்கொள்ளும் பயணிகள்.

மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் வழித்தடங்கள்கொண்ட விளம்பரப் பலகைகள்.

பயணச்சீட்டு முன்பதிவு மையத்தில் காத்திருந்து பயணச்சீட்டை வாங்கும் பயணிகள்.

தயார்நிலையில், பொங்கல் பண்டிகை சிறப்புப் பேருந்துகள்.

பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை மையங்கள்.

பேருந்துக்காகக் காத்திருக்கும் பயணிகள்.