கொரானா காலத்தில் மக்களுக்கு சேவை செய்த முன்களப் பணியாளர்கள்! #REWIND2020

விகடன் டீம்

கோவை: கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்.

நாகர்கோவில்: தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பான சீருடை.

நீலகிரி: கொரானா காலத்தில் சுத்தம் செய்யும் பணியில் தூய்மைப் பணியாளர்.

ஈரோடு: வீடுவீடாகச் சென்று காய்ச்சல், இருமல் இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யும் செவிலியர்.

மதுரை: கொரானா பரிசோதனை செய்யும் மருத்துவர் மற்றும் பரிசோதனை செய்துகொள்ளும் மூதாட்டி.

ராமேஸ்வரம்: கடல் பகுதியைச் சுத்தம் செய்யும் தூய்மைப் பணியாளர்கள்.

திருச்சி: கிருமி நாசினி தெளிப்பதற்குத் தயாராகும் தூய்மைப் பணியாளர்கள்.

தஞ்சாவூர்: பெரிய கோயிலில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்.

மயிலாடுதுறை பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்.

சேலம்: ஓய்வு நேரத்தில் செல்போனில் தன் குடும்பத்தினருடன் பேசும் முன்களப் பணியாளர்.