தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் - படத்தொகுப்பு! #Rewind2020

விகடன் டீம்

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரைத் தூக்கியெறியும் காளை.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொள்ளவதற்காக வரிசையாக நிற்கும் மாடுகள்.

திருச்சி மாவட்டம், சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் துள்ளிக்குதித்து வரும் காளை.

கோவையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் வீரர்களை எதிர்நோக்க வாடிவாசலில் காத்திருக்கும் காளை.

மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரரைப் பந்தாடிய காளை.

திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி கழுகுப்பார்வையில்.

மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.

மதுரை பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்கள் மீது பாயும் காளை.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி.

மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாட்டை அடக்கும் மாடுபிடி வீரர்.