காபி கப் முதல் இசைக்கருவிகள் வரை மூங்கில்கள்! - இயற்கையோடு இயைந்து வாழும் கரிக்கையூர் பழங்குடிகள்

கே.அருண்

கரிக்கையூர்

கைவினைப் பொருள்கள் செய்ய மூங்கிலைப் பதமாக்கும் பழங்குடியினப் பெண்!

வீட்டு உபயோகப் பொருள்கள் செய்ய மூங்கிலைப் பதமாக்கும் பழங்குடியின முதியவர்.

மூங்கில் கூடை தயாரிக்கும் பழங்குடியின மாணவிகள்!

கரிக்கையூர் பழங்குடிகள் மூங்கிலால் தயாரித்துள்ள கூடை, முரம் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள்!

மூங்கிலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இசைக்கருவிகள்.

மூங்கிலால் செய்யப்பட்ட புல்லாங்குழல் போன்ற ஓர் இசைக்கருவியை இசைத்துக்காட்டும் பழங்குடியின இளைஞர்.

மூங்கில் கூடை தயாரிக்கும் பழங்குடியின மாணவி.

மூங்கிலிலிருந்து பல்வேறு பொருள்கள் தயாரிக்கும் பணியில் பழங்குடியினர் ஈடுபட்டுள்ளனர்.

பாரம்பர்ய இசைக்கருவிகளை இசைத்து மகிழும் பழங்குடிகள்.

கலைநயம்மிக்க கைவினைப் பொருள்களைச் செய்வதில் கைத்தேர்ந்த இந்தப் பழங்குடிகள், தங்களின் பாரம்பர்ய அறிவை அடுத்த தலைமுறைக்கு அக்கறையோடு கடத்திவருகின்றனர். ஊர்‌ மக்கள் கூட்டாக இணைந்து, மூங்கில்களைச் சேகரித்து, காபி கப் முதல் 10-க்கும் அதிகமான இசைக்கருவிகள் வரை மூங்கிலைக்கொண்டே தயாரித்து விற்பனை செய்து அசத்திவருகின்றனர் என்பதே சிறப்பு..!