சர்வதேச பழங்குடிகள் தினம்: தமிழ்நாட்டின் மூத்த பழங்குடிகளின் வாழ்வியல் குறித்த புகைப்படத் தொகுப்பு

கே.அருண்

எருமை மேய்ச்சலில் தோடர் பழங்குடியைச் சேர்ந்தவர்; இவர்கள் வாழ்வியலில் எருமை ஓர் அங்கமாக விளங்குகிறது!

எருமைப் பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கும் தோடர் பழங்குடி மூதாட்டி, தோடர்கள் பால் பொருள்களை விரும்பிச் சாப்பிடுவார்கள்!

கோத்தர் பழங்குடிகள் அவர்கள் வாழும் தெருக்களை `கேரி’ என்கிறார்கள். கேரியின் முன் கோத்தர் பழங்குடிப் பெண்கள்!

பராம்பர்ய உடையில் கோத்தர் பழங்குடிப் பெண்கள்!

இருளர் பழங்குடி. இவர்கள் வாழ்வில் இசை பெரும் பங்கு வகிக்கிறது. இசை இல்லாமல் இருளர்கள் இல்லை!

மூங்கிலால் செய்த கூடைகளைத் தலையில்வைத்து விளையாடி மகிழும் இருளர் பழங்குடி இன மாணவிகள்!

காடுகளை நம்பி வாழும் இவர்கள் காட்டுநாயகர் பழங்குடிகள்!

அடர் வனத்தில் தேன் பூச்சிகளை நோட்டமிடும் காட்டுநாயகர் பழங்குடியினர்!

ஆடு மேய்க்கும் குரும்பர் பழங்குடி ஆண்கள்!

செம்மறி ஆட்டு குட்டியுடன் குரும்பர் பழங்குடியைச் சேர்ந்தவர்!

பணியர் பழங்குடிப் பெண்கள், சிறுமிகள்!

பாரம்பர்ய முறையில் காதணி அணியும் பனியர் பழங்குடிப் பெண்!