`ஒருவாரமாகியும் வடியாத மழை நீர்!’ - வெள்ளத்தில் தத்தளிக்கும் செம்மஞ்சேரி

கே.ஜெரோம்

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பு.

செம்மஞ்சேரி அடுக்குமாடிக் குடியிருப்பைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீர்.

செம்மஞ்சேரியில் தேங்கிநிற்கும் மழைநீரில் விளையாடும் சிறுவர்கள்.

செம்மஞ்சேரி பகுதியில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர்.

செம்மஞ்சேரியில் தேங்கிநிற்கும் மழைநீரில் சலவை செய்யும் பெண்கள்.

செம்மஞ்சேரி பகுதியில் குடியிருப்புப் பகுதியைச் சூழ்ந்துள்ள மழைநீர்.

செம்மஞ்சேரி பகுதியில் மத்தியகுழுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர்.

செம்மஞ்சேரி சத்யபாமா கல்லூரியை வெள்ளம் சூழ்ந்திருக்கும் காட்சி.

செம்மஞ்சேரியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்திருக்கும் மழைநீர்.

செம்மஞ்சேரியில் குடியிருப்புகளில் தேங்கியிருக்கும் மழைநீர்.

செம்மஞ்சேரி - ஒருவாரம் கடந்தும் வடியாத மழைநீர்.

செம்மஞ்சேரி - வடியாத மழைநீர் - சோகத்தில் மக்கள்

வெள்ளத்தில் மிதக்கும் செம்மஞ்சேரி

செம்மஞ்சேரி - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்.

செம்மஞ்சேரி - வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்

செம்மஞ்சேரி - சாலைகளில் தேங்கிநிற்கும் மழைநீர்.