சிரிக்கும் பாம்பு, கங்காரு டான்ஸ், குதிரை செல்ஃபி; விலங்குகளை இவ்ளோ ஜாலியா பார்த்திருக்கீங்களா?

ச.அ.ராஜ்குமார்

விலங்குகளின் ஜாலி மொமன்ட்களை நம் கண்முன் நிறுத்தும் காமெடி வைல்டு லைஃப் போட்டோகிராஃப் விருதுகள் மிகவும் பிரபலம். அந்த விருதுக்கான இறுதிப்பட்டியல் இந்த ஆண்டு வெளியாகியிருக்கிறது.

Photo: ©Anita Ross/Comedywildlifephoto.com

7,200 படங்களில் 42 படங்கள் இறுதியாகத் தேர்வாகியுள்ளன. பொதுமக்களின் வாக்கெடுப்பைத் தொடர்ந்து அடுத்த மாதம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்த படங்களிலிருந்து சில ஜாலி க்ளிக்ஸ் உங்களுக்காக...

Photo: ©Andy Parkinson /Comedywildlifephoto.com

கரன்ட் கம்பி மேலே நின்று!

Photo: ©Ken Jensen/Comedywildlifephoto.com

நானும் சிரிப்பேன் பாஸு

Photo: © Aditya Kshirsagar/Comedywildlifephoto.com

எனக்கு ராஜா-வா நான் வாழுறேன்!

Photo: ©Aditya Kshirsagar/Comedywildlifephoto.com

ரகிட ரகிட ரகிட ஊ...

Photo: ©Andy Parkinson/Comedywildlifephoto.com

நீங்களும் ஊரடங்குல என்னை மாதிரி வீட்ல இருந்திருந்தா நல்லா இருந்திருக்குமே மக்களே!

Photo: ©Brook Burling/Comedywildlifephoto.com

அங்குட்டு வேண்டாம்; இங்குட்டு போவோம்.. வா!

Photo: ©Carol Taylor/Comedywildlifephoto.com

என்ன மா அங்க சத்தம்!

Photo: ©Charlie Page/Comedywildlifephoto.com

டேய்ய்ய்... என்ன காப்பாத்தாம நீங்க ரெண்டு பேரும் அங்க என்ன பண்றீங்க!

Photo: ©Cheryl Strahl/Comedywildlifephoto.com

தூங்கி தூங்கியே உடம்பு டையர்ட்-ஆ இருக்கே!!

Photo: ©Clemence Guinard/Comedywildlifephoto.com

எம் ஐ ய ஜோக் டு யூ?

Photo: ©Dawn Wilson/Comedywildlifephoto.com

இது என்னோட பேட்ட!

Photo: ©Gurumoorthy Gurumoorthy/Comedywildlifephoto.com

நான் உன்கிட்ட சொன்னதை, அடிச்சு கேட்டாலும் யாருக்கும் சொல்லதே!

Photo: ©Jan Piecha/Comedywildlifephoto.com

என்னடா பண்ணிவச்சிருக்கீங்க!

Photo: ©John Spelrs/Comedywildlifephoto.com

கமான் பாய்ஸ்ஸ்ஸ்.... சார்ஜ்ஜ்!!

Photo: ©Joshua Galicki/Comedywildlifephoto.com

ஜில் ஜங் ஜக்!

Photo: ©Lea Scaddan/Comedywildlifephoto.com

ஆரோமலே!

Photo: © Lea Scaddan/Comedywildlifephoto.com

போதை ஏறி புத்தி மாறி!

Photo: ©Nicolas De Vaulx/Comedywildlifephoto.com

மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

Photo: ©Pal Marchhat/Comedywildlifephoto.com

ஒண்டிவீரன் நானடி!

Photo: ©Siddhant Agrawal/Comedywildlifephoto.com

லெட் மீ டேக் ய செல்ஃபி புள்ள!

Photo: ©Edwin Smits/Comedywildlifephoto.com

உன்னால நான் கெட்டேன்; என்னால நீ கெட்ட!

Photo: ©Josef Friedhuber/Comedywildlifephoto.com

நான் தூங்கல... தூங்கல... தூங்கல!

Photo: ©Nat Tan/Comedywildlifephoto.com

சேத்துல எறங்கிட்டாபோதும்... சின்ராச கைலயே புடிக்க முடியாது!

Photo: ©Vicki Jauron/Comedywildlifephoto.com