ரஜினி பிறந்தநாள்: `தலைவரைப் பார்க்கணும்’ - இல்லம் முன்பு ரசிகர்கள்!

ராகேஷ் பெ

ரஜினி பிறந்தநாளை ஒட்டி, போயஸ் கார்டன் இல்லத்தில் குவிந்த ரசிகர், ரசிகைகள்.

ரஜினி வரவை எதிர்நோக்கிக் காத்திருந்த ரசிகர்கள்.

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கூடியிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கும் ரசிகர்.

ரஜினி படம் போட்ட டி-ஷர்டுகளுடன் போயஸ் கார்டனில் குவிந்த ரசிகர்கள்.

ரஜினி இல்லம் அருகே போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு.

ரஜினி நடித்த திரைப்பட கதாபாத்திரங்கள் வேடமணிந்து வந்திருந்த ரசிகர்கள்.

ரஜினியின் பாபா பட கெட்-அப்புடன் வந்திருந்த ரசிகர்.

ரஜினிகாந்த்தின் போயஸ்கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்கள்.

பிறந்தநாளில் ரஜினியைக் காணக் காத்திருந்த ரசிகர்கள்.

ரஜினிகாந்த் திரைப்படக் கதாபாத்திரங்கள் வேடமணிந்த ரசிகர்கள்.

ரஜினிகாந்தைப் பார்க்க வேண்டும் என முறையிடும் ரசிகர்கள்

ரஜினியைப் பார்க்கக் காத்திருந்த ரசிகர்கள்.

ரஜினி மக்கள் மன்ற டி-ஷர்டுடன் வந்த ரசிகர்.

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம்

ரஜினிகாந்த் திரைப்படக் கதாபாத்திர வேடத்தில் ரசிகர்கள்.

ரஜினிகாந்த் இல்லம் முன்பு போலீஸ் பாதுகாப்பு.

ரஜினியின் போயஸ் கார்டன் இல்லம்.