நந்தினி.ரா
உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் 190 நாடுகளில் டிவி சீரிஸ், டாக்குமெண்ட்ரிஸ், சிறப்புப் படங்கள் மற்றும் மொபைல் கேம்ஸூடன் பல ஜானர்கள் மற்றும் மொழிகளில் தனது சேவையைக் கொடுத்து வருகிறது.
இதனிடையே ,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2023-ஆம் ஆண்டில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பு உரிமைக்காக வாங்கியிருக்கும் 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
18 படங்கள் குறித்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் அதன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: AK 62,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: சந்திரமுகி 2,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 20,
மொழி: தமிழ்
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 24,
மொழி: தமிழ்
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 18,
மொழி: தமிழ்
தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்ஷன்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,
மொழி: தமிழ்
தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ஆர்யன்,
மொழி: தமிழ், தெலுங்கு
தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்/ RT டீம் வொர்க்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: கட்டா குஸ்தி,
மொழி: தமிழ், தெலுங்கு
தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: இறைவன்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP,
டைட்டில் / புராஜெக்ட்: இறுகப்பற்று,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ஜப்பான்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: மாமன்னன்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ரிவால்வர் ரீட்டா,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: YNOT ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: தலைகோதல்,
மொழி: தமிழ்
தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன்,
டைட்டில் / புராஜெக்ட்: தங்கலான்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி
தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
டைட்டில் / புராஜெக்ட்: வாத்தி,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்
தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: வரலாறு முக்கியம்,
மொழி: தமிழ், இந்தி